Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news போடி பரமசிவன் கோயிலில் சித்திரை ... 108 சேலை கோபுரத்தில் பொம்மி அம்பாள் தரிசனம் 108 சேலை கோபுரத்தில் பொம்மி அம்பாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரவுபதியம்மன் கோயிலில் சுபத்திரை திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
திரவுபதியம்மன் கோயிலில் சுபத்திரை திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

19 ஏப்
2018
12:04

ஆர்.கே.பேட்டை: திரவுபதியம்மன் கோவில், தீமிதி திருவிழாவில், நேற்று முன்தினம், சுபத்திரை திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. அதை தொடர்ந்து மணக்கோலத்தில் தம்பதியர், வீதியுலா எழுந்தருளினர். ஆர்.கே.பேட்டை, திரவுபதியம்மன் கோவில், தீமிதி திருவிழாவில், திங்கட்கிழமை அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை, சுபத்திரை திருக்கல்யாணமும் நடந்தது. கிருஷ்ண பகவான், பலராமரின் சகோதரியான சுபத்திரையை அர்ச்சுனன், மணம் முடித்தார்.

இந்த மகாபாரத நிகழ்வு, கோவில் வளாகத்தில், கோலாகலமாக நடத்தப்பட்டது. இந்த திருமண வைபவத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பின், மணக்கோலத்தில், அர்ச்சுனன் - சுபத்திரை தம்பதியினர், வீதியுலா எழுந்தருளினர். வீடுதோறும் பக்தர்கள் ஆரத்தி எடுத்து, வழிபட்டனர். திருவிழாவின் அடுத்த சிறப்பு நிகழ்ச்சியாக, நாளை இரவு, அலகு பானை ஊர்வலம் நடைபெற உள்ளது. சக்தி வாய்ந்த இந்த ஊர்வலத்தில் பங்கேற்க, திரளான பக்தர்கள் காப்பு கட்டி, விரதம் மேற்கொண்டுள்ளனர். மேலும், நாளை, பலரும் புதிதாக விரதத்தை ஏற்க காத்திருக்கின்றனர். வரும், ஞாயிற்றுக்கிழமை மாலை, உச்சக்கட்ட நிகழ்ச்சியாக, அக்னி பிரவேசம் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன் தன் தலையின் இந்த பிறைச்சந்திரனுக்கு இடம் கொடுத்துள்ளார். இன்று சந்திர தரிசனம் செய்வதால் ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 
temple news
மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், யுகாதி விழா, நேற்று ... மேலும்
 
temple news
நகரி: தெலுங்கு வருட பிறப்பை ஒட்டி நகரி கரியமாணிக்க பெருமாள் கோவிலில், புதிய பஞ்சாங்கம் வாசிப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar