Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்திரை கிருத்திகை விழா ... திருக்கழுக்குன்றத்தில் நாளை கொடியேற்றம் திருக்கழுக்குன்றத்தில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்லியம்மன் கோவில் தீர்த்தக்குட ஊர்வலம் திரளானோர் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
செல்லியம்மன் கோவில் தீர்த்தக்குட ஊர்வலம் திரளானோர் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

19 ஏப்
2018
12:04

வீரபாண்டி: தீர்த்தக்குட ஊர்வலத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.  ஆட்டையாம்பட்டி பஸ் ஸ்டாண்ட் பின்புறமுள்ள செல்லியம்மன் கோவில் கும்பாபிேஷகம், நாளை நடக்கவுள்ளது. அதையொட்டி, நேற்று காலை, பெரிய மாரியம்மன் கோவிலிலிருந்து, 500க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள், தீர்த்தக்குடங்கள், முளைப்பாரி தட்டுகளை சுமந்து, முக்கிய வீதிகளில் ஊர்வலம் வந்து, கோவிலை அடைந்தனர். மாலை, வாஸ்து பூஜை, இரவு நான்கு கால யாகசாலை பூஜை நடந்தது.  இன்று விநாயகர், கோ, சிவசூரிய பூஜையுடன், இரவில் புதிய விக்கிரங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தப்படவுள்ளது. நாளை காலை, சிவாச்சாரியார்கள், கும்பாபிேஷகம் நடத்தி வைக்கவுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
காரமடை: யுகாதி பண்டிகை முன்னிட்டு காரமடை ரங்கநாதர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar