Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 800 ஆண்டுகள் பழமையான கோவிலில் பல கோடி ... அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி அம்மன் கோயிலில் அலைபேசி பயன்படுத்த அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2018
01:04

 மதுரை, தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் சங்க பொதுச் செயலாளர் காசிலிங்கம். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அலைபேசி கொண்டு செல்ல உயர்நீதிமன்றம் தடை விதித்தது. தற்போது சித்திரைத் திருவிழா துவங்கியுள்ளது. இதையொட்டி செய்திகளை நேரலை ஒளிபரப்பு செய்ய, ஏப்., 30 வரை நிருபர்கள், கேமராமேன்கள், பத்திரிகையாளர்கள் அலைபேசி கொண்டு செல்ல அனுமதிக்க பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது அமர்வு: விழாவை நேரலை ஒளிபரப்பு செய்யும் நிறுவனங்கள், தனித்தனியே மதுரை போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்க வேண்டும். அவர், ஒரு சேனலுக்கு தலா 2 பேருக்கு அனுமதியளிக்க வேண்டும். அதனடிப்படையில் கோயில் இணை கமிஷனர் தனித்தனி பாஸ் வழங்க வேண்டும். அதில் ’நேரலை ஒளிபரப்பிற்கு மட்டும்’ என குறிப்பிட வேண்டும். பாஸ் இன்றி அலைபேசி வைத்திருந்தால், பறிமுதல் செய்ய வேண்டும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, பகவதி அம்மன் கோவில் திருவிழா, யானைகள் அணிவகுப்புடன் கோலாகலமாக நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள மேலத் திருமணிக்கம் ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோவிலில் 17 ... மேலும்
 
temple news
 திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர விழாவையொட்டி, காரைக்கால் அம்மையார் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின், 13வது நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar