Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் ... திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் துவக்கம் திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமானுஜர் 1,001ம் ஆண்டு திருஅவதார விழா: ஸ்ரீபெரும்புதூரில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2018
10:04

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீராமானுஜரின், 1,001ம் ஆண்டு திருஅவதார விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் நேற்று தேரோட்டம், கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், தேர் வடம் பிடித்து இழுத்தனர். ஸ்ரீபெரும்புதுாரில், 1,017ம் ஆண்டு சித்திரை, திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தவர் வைணவ மகன் ராமானுஜர்.அவரின் அவதார தலமான ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை திருவாதிரை நட்சத்திரத்தன்று, ராமானுஜர் உற்சவ விழா கொண்டாடப்படுகிறது.

Default Image
Next News

இந்தாண்டு ராமானுஜரின், 1001ம் ஆண்டு திருஅவதார உற்சவ விழா, ஏப்., 12ல் துவங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில், ராமானுஜர் திருவீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று திருத்தேர் விழா நடந்தது. காலை, 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, நிலையத்தில் இருந்து ராமானுஜர், தேரில் புறப்பட்டார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேரடி சாலை, காந்தி சாலை, திருவள்ளூர் மெயின் ரோடு, திருமங்கைஆழ்வார் சாலை வழியாக தேர் பவனி சென்று, நிலையத்தை அடைந்தது.விழாவை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதுாரில் பல இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இரவில், புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா சென்ற ராமானுஜர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar