Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ராமானுஜர் 1,001ம் ஆண்டு திருஅவதார விழா: ... திருக்கோஷ்டியூரில் சித்திரை பிரமோற்ஸவம் திருக்கோஷ்டியூரில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

21 ஏப்
2018
10:04

திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவ விழா, நேற்று காலை, 7:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. அப்போது, உற்சவர் முருகப்பெருமான், சிறப்பு அலங்காரத்தில் கொடி மரம் எதிரே வந்து, எழுந்தருளினார். தொடர்ந்து, உற்சவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின், கொடிமரத்தில், கொடியேற்றம் நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடந்தது.

இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் கேடயத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மாட வீதியில் ஒரு முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, திருத்தணி முருகன் திருவடி சபையின் சார்பில், பரத நாட்டியம், குச்சிப்பூடி நடன நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை, 9:30 மணிக்கு, வெள்ளி சூர்ய பிரபையிலும், இரவு, 7:00 மணிக்கு பூத வாகனத்திலும் உற்சவர் முருகப்பெருமான் வீதியுலா செல்கிறார். வரும், 30ம் தேதி வரை, தினமும் காலை, இரவு நேரங்களில், ஒவ்வொரு வாகனத்தில், வீதியுலா செல்வார். இம்மாதம், 27ம் தேதி, குதிரை வாகனம் மற்றும் தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி மற்றும் ஊழியர்கள் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar