திருவிடைமருதூர் சங்கரமடத்திலுள்ள லிங்கம் கையுடன் காணப்படுவது சிறப்பு. இறைவன் கையை உயர்த்தி ஆசிர்வாதம் செய்வது போல் அமைந்துள்ளது. இறைவி பிரகச் சந்திர குஜாம்பிகை. மேலும் மோஹாம்பாள் என்ற பெயரில் ஒரு அம்மன் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறாள். மனநிலை சரியில்லாதவர்கள் இந்த அம்பிகையை வழிபட்டால், விரைவில் நற்பலன் உண்டாகிறதாம்.