சனிபகவானை நேருக்குநேர் நின்று கும்பிட்டால் தோஷம் உண்டாகும் என்கிறார்களே! ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மே 2018 04:05
நேருக்குநேர் நின்றுவழிபாடு செய்வது கூடாது. சனீஸ்வரர் மட்டுமில்லாமல் எந்த தெய்வத்திற்கும் இது பொருந்தும். சுவாமியின் நேர் பார்வையைத் தாங்கும் சக்தி நமக்கு இல்லை என்பதால், கடைக்கண் பார்வை படும் விதத்தில் இடமாகவோ, வலமாகவோ நின்றே வழிபட வேண்டும்.