கோயிலில் கொடி ஏற்றியிருந்தால் எல்லையைத் தாண்டி செல்லக்கூடாதா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மே 2018 04:05
திருவிழா காலத்தில் ஊரை விட்டுச் செல்வது கூடாது. ‘கொடித்தடை’ என்று சொல்வார்கள். கொடிஏற்றியிருக்கும் வேளையில் வெளியூர் செல்ல நேர்ந்தால், திருவிழா முடிவதற்குள் மீண்டும் ஊருக்கு வரவேண்டும் என்றும் சொல்வார்கள்.