Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எல்லாரிடமும் இருப்பவன்! சித்தர்கள் இன்றும் நம்மிடையே ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
முதல்முறை இல்லையே!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2018
04:05

சுவாமி விவேகானந்தர் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். அவருடன் பயணித்த இரு ஆங்கிலேயர்கள் ஏளனமாகப் பார்த்தபடி இருந்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள்இருவரும், அவருடைய காவி உடை, முகத்தோற்றத்தை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். ஆங்கிலத்தில் பேசிக் கொண்டுஇருப்பதால், விவேகானந்தரால் புரிந்து கொள்ள முடியாது என்பது அவர்களின் எண்ணமாக இருந்தது.சிறிதுநேரத்தில் வண்டிநிற்கவும், ரயில்வே அதிகாரிஒருவர் அதில் ஏறினார்.அவரைக் கண்ட விவேகானந்தர் அழகாக ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினார்.பயத்தில் முகம் வெளிறிப் போன ஆங்கிலேயர்கள், தங்களைப் பற்றி அதிகாரியிடம் விவேகானந்தர் சொல்வார் என எதிர்பார்த்தனர். ஆனால், கடைசிவரையில் விவேகானந்தர் சொல்லவே இல்லை. பயத்துடன் ஆங்கிலேயர்கள் விவேகானந்தரை அணுகினர்.“ஆங்கிலம் தெரிந்திருந்தும் ஏன் எங்களைக் கோபித்துக் கொள்ளவில்லை?” என்றனர். “முட்டாள்களைப் பார்ப்பது இது ஒன்றும் எனக்கு முதல் முறை இல்லையே!” என்று புன்முறுவலுடன் பதிலளித்தார்உண்மையில் விவேகானந்தர் அப்போதும் கோபித்துக் கொள்ளவில்லை. நீங்கள் பேசிய இழிசொற்கள் தனக்கு உரியதல்ல என்பதை மட்டும் தெளிவுபடுத்தினார்.விவேகானந்தரின் விவேக புத்தியை அறிந்த ஆங்கிலேயர்கள் மன்னிக்குமாறு வேண்டினர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

யார் இந்த வாசு அக்டோபர் 13,2026

‘வாசுதேவ் கிருஷ்ணா’ எனக் கண்ணனை குறிப்பிடுவர். வசுதேவரின் மகனாகிய கிருஷ்ணர் என்பது இதன் பொருள். ... மேலும்
 

ஓம் நமோ நாராயணா அக்டோபர் 13,2026

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பாவை ஆகிய மூன்றையும் ... மேலும்
 

காவலும் கணக்கும் அக்டோபர் 13,2026

சிவன் கோயிலில் மூலவரை வழிபட்ட பின், பிரகாரத்தில் உள்ள சண்டிகேஸ்வரரை வழிபட வேண்டும். தியான நிலையில் ... மேலும்
 
சர்ப்பங்களின் தலைவனான கார்கோடகன் ஞானம் பெற நிராசர முனிவரை வேண்டினான். புண்ணிய தீர்த்தமான ... மேலும்
 

மூன்று ரகசியம் அக்டோபர் 13,2026

வாழ்வின் அடிப்படைத் தேவைகள் கல்வி, செல்வம், வீரம். கல்வி தெய்வமாகிய சரஸ்வதிக்கு பிரம்மா நாக்கில் இடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar