திருவாடானை, திருவாடானை அருகே நீர்க்குன்றத்தில் உள்ளஅடைக்கலம் காத்த அய்யனார் கோயில் திருவிழாநடந்தது. விழாவை முன்னிட்டு கோயில் முன் பொங்கல் வைத்துபக்தர்கள் வணங்கினர். முன்னதாக அய்யனாருக்குநடந்த சிறப்பு அபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள்கலந்து கொண்டனர்.பகலில் அன்னதானம், இரவில் கலைநிகழ்ச்சி நடந்தது.