Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை நடை மே 14ல் திறப்பு : 17ல் ... முத்துமாரியம்மன் கோவிலில் சக்தி கரக ஊர்வலம்: பக்தர்கள் நேர்த்திக்கடன் முத்துமாரியம்மன் கோவிலில் சக்தி கரக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெரிய கோவிலில் தரைத் தளம் சீரமைப்பு
எழுத்தின் அளவு:
தஞ்சை பெரிய கோவிலில் தரைத் தளம் சீரமைப்பு

பதிவு செய்த நாள்

10 மே
2018
10:05

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தரை தளத்தில் பழைய செங்கற்களை அகற்றி, புதிய செங்கற்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில், ராஜராஜ சோழனால், 1010ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இக்கோவில், மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பெரிய கோவிலில், வெகு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், 6 மாதங்களாக, பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக, கோவிலின் திருச்சுற்று மண்டபத்தில் உள்ள ஓவியங்கள், சிவலிங்கத்தை பாதுகாக்க தடுப்புகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு சன்னதிக்கும் பெயர் பலகை, கோவில் பூங்காவில் புல்தரை அமைப்பு போன்ற பணிகள் நடைபெற்றன.தற்போது, கோவில் வளாகத்தில், தரைத் தளம் சீரமைக்கும் வகையில், பழைய செங்கற்களை எடுத்து, புதிய செங்கற்கள் பதிக்கும் பணி, கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் மூன்று நாள் வருடாந்திர ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாச பரிணயோத்சவ விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar