Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இரும்பை மாகாளேஸ்வரர் கோவில் ... செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் 3வது முறையாக உண்டியல் உடைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2018
01:05

கலசப்பாக்கம்: கலசபாக்கம் அடுத்த, எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவிலில், மூன்றாவது முறையாக உண்டியல் காணிக்கை திருடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் பகுதியில், பிரசித்தி பெற்ற சிவசுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. கடந்த, மூன்று மாதங்களுக்கு முன், கோவில் உண்டியலை உடைத்த மர்மநபர்கள் பணத்தை திருடிச் சென்றனர். கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, முகமூடியுடன் கொள்ளையர்கள் வந்தது, தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு மர்ம ஆசாமிகள் உண்டியலை உடைத்து, பணத்தை திருடி சென்றனர். ஏற்கனவே கண்காணிப்பு காமிராவில் பதிவானதால், முன்னெச்சரிக்கையாக கேமராவின் ஒயர்களை துண்டித்துள்ளனர். இதுகுறித்து, கலசப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர். கடந்த, சில மாதங்களில், மூன்றாவது முறையாக உண்டியல் உடைக்கப்பட்டு, பணம் திருட்டு போனது, குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்; விஷ்ணு துர்க்கைக்கு நடந்த ராகு கால சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ள சிட்டாம்பூண்டியில், விஜயநகர பேரரசர் சதாசிவ தேவராயர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar