Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புனித செபஸ்தியார் ஆலய ... கண்ணுடையநாயகி அம்மன் கோயில்: வைகாசி பெருவிழா கொடியேற்றம் கண்ணுடையநாயகி அம்மன் கோயில்: வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம்

பதிவு செய்த நாள்

21 மே
2018
10:05

காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம் உற்சவம் நடந்தது.  காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில்,சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.


இக்கோவிலில் துர்முக வருஷ பிரமோற்சவ விழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.அதைத்தொடர்ந்து 12ம் தேதி முதல் 13ம் தேதி வரை விநாயகர் உற்சவமும்,14ம் தேதி முதல் 16ம் தேதி வரை சுப்ரமணிய சுவாமி உற்சவமும்,18ம் தேதி முதல் அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு வீதி உலா நடந்தது.நேற்று முன்தினம் 19ம் தேதி செண்பகதியாகராஜர் வசந்த மண்டபம் எழுந்தருதளும்,நேற்று வசந்த மண்டபத்தில் இருந்து உன்மத்த நடனத்துடன் செண்பதியாகராஜர் எழுந்தருளினார்.ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இன்று 21ம் தேதி பூத வாகனத்திலும்,22ம் தேதி யானை வாகனத்திலும்,23ம் தேதி பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலாவும், 25ம் தேதி தேர் திருவிழாவும் நடக்கிறது.26ம் தேதி சனிஸ்வர பகவான் தங்க காக்கை வாகனத்தில் சுவாமி விதி உலா நடக்கிறது. 27ம் தேதி தெப்ப உற்சவமும், 29ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி விக்ராந்தராஜா தலைமையிலான பிரமோற்சவ விழா சிறப்பாக நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar