Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குபேர சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் திரும்பி பார்க்காமல் 54 கி.மீ., பயணம்:திருப்புவனத்தில் வித்தியாசமான  விழா திரும்பி பார்க்காமல் 54 கி.மீ., ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாடலீஸ்வரர், வீரட்டானேஸ்வரர் கோவில்களில் வைகாசி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பாடலீஸ்வரர், வீரட்டானேஸ்வரர் கோவில்களில் வைகாசி விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

21 மே
2018
11:05

கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசிப் பெருவிழா நேற்று காலை 8:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, உற்சவர் பாடலீஸ்வரர், பெரிய நாயகி அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமும் காலை, இரவு வீதியுலா நடக்கிறது. வரும் 24ம் தேதி காலை அதிகார நந்தி கோபுர தரிசனம், இரவு 10:00 மணிக்கு தெருவடைச்சான் உற்சவம், 26ம் தேதி இரவு திருக்கல்யாணம் நடக்கிறது. வரும் 28ம் தேதி காலை 9:00 மணிக்கு தேரோட்டம், 29ம் தேதி காலை 7:00 மணிக்கு நடராஜருக்கு அபிஷேகம் நடக்கிறது. 31ம் தேதி காலை திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சியும், இரவு திருக்கல்யாணமும் நடக்கிறது.பண்ருட்டிதிருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.வரும் 27ம் தேதி காலை 7:30 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் திரிபுர சம்ஹாரமூர்த்தி சுவாமிகள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நடக்கிறது.இரவு 7:00 மணிக்கு திரிபுரசம்ஹாரமூர்த்தி திருத்தேரில் எழுந்தருளி வாணவேடிக்கையுடன் சரநாராயண பெருமாள் கருடவாகனத்தில் முப்புரம் எரித்த காட்சி ஐதீக முறைப்படி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar