Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேணுகோபால சுவாமி கோயில் வைகாசி விழா ... பட்டாளம்மன் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் பட்டாளம்மன் கோவில் தேரோட்டம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூலக்கல் மாரியம்மன் திருவிழா நாளை தேரோட்டம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சூலக்கல் மாரியம்மன் திருவிழா நாளை தேரோட்டம் துவக்கம்

பதிவு செய்த நாள்

23 மே
2018
12:05

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழாவில், நாளை தேரோட்டம் நடக்கிறது. இதற்காக, தேர் புதுப்பிப்பு உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.பொள்ளாச்சி சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த, 7ம் தேதி துவங்கியது; 15ம் தேதி கம்பம் நடுதல் விழா நடைபெற்றது. பக்தர்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றியும், பூவோடு எடுத்தும் வேண்டுதலை நிறைவேற்றி அம்மனை வழிபட்டு வருகின்றனர். விழாவையொட்டி, காலை மற்றும் மாலை நேரங்களில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

விழாவின் தொடர்ச்சியாக, இன்று அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு பூஜையும், இரவு, 7:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாணமும் நடக்கிறது. தொடர்ந்து, நாளை (24ம் தேதி) திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி துவங்கி, 26ம் தேதி திருத்தேர் நிலைக்கு வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. முதல் நாள் கிழக்கு பகுதியிலும், இரண்டாம் நாள் கோவில் மேற்கு பகுதியிலும் தேர் நிறுத்தம் செய்யப்படுகிறது; மூன்றாம் நாள் தேர் நிலைக்கு வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மூன்று நாட்கள் தேரோட்டம் நடப்பதால், கிராமம் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. சூலக்கல் மாரியம்மன் கோவிலில், தேரோட்டத்துக்காக, 27 அடி உயரம் கொண்ட தேர் புதுப்பித்தல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஐயப்பன், பெருமாள் கோவிலில், துர்காஷ்டமி நவராத்திரி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலுக்கு இந்தியன் வங்கி திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு கிளை சார்பில், ... மேலும்
 
temple news
சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆகம விதிகளுக்கு முரணாக அமைக்கப்பட்ட படிக்கட்டுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar