Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூலக்கல் மாரியம்மன் திருவிழா நாளை ... கணபதி சுவாமிக்கு குருபூஜை கணபதி சுவாமிக்கு குருபூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பட்டாளம்மன் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பட்டாளம்மன் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

23 மே
2018
12:05

ஓசூர்: கெலமங்கலம் பட்டாளம்மன் கோவில் தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கெலமங்கலம் பகுதியில் உள்ள பட்டாளம்மன் கோவில் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. கோவிலுக்கு சொந்தமாக, தேர் இல்லாததால், கடந்த ஆண்டு, டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் உள்ள, தர்மராயர் சுவாமி கோவிலில் இருந்து, தேர் கொண்டு வரப்பட்டு, தேரோட்டம் நடந்தது. இந்தாண்டு, கர்நாடக மாநிலம், பெங்களூரு அடுத்த, தொட்டநாகமங்கலம் பகுதியில் உள்ள, மத்தூரம்மா கோவிலில் இருந்து, தேர் கொண்டு வரப்பட்டு, தேர்க்கட்டும் பணிகள் நடந்தன. நேற்று காலை, 8:30 மணிக்கு, தளி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், தேர் கமிட்டியினர் மற்றும் ஒன்பது ஊர் கிராம மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், பின் நிலையை அடைந்தது. வாழைப்பழம், நிலக்கடலை போன்றவற்றை, தேரின் மீது வீசி, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமிக்கு, சிறப்பு பூஜை, அபி?ஷகம் மற்றும் பல்லக்கு உற்சவம் நடந்தது. கெலமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar