Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி வைகாசி விசாகம் நாளை மே 27ல் ... ரமலான் சிந்தனைகள்-10 ரமலான் சிந்தனைகள்-10
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகாசி சிவன் கோயில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
சிவகாசி சிவன் கோயில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

26 மே
2018
10:05

சிவகாசி: சிவகாசி விஸ்வநாதசுவாமி விசாலாட்சி அம்மன் வீற்றிருக்கும் சிவன் கோயில் வைகாசி தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

இக்கோயில் வைகாசி பிரமோற்ஸவ விழா மே 17ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 11 நாட்கள் நடக்கும் விழாவில் ஒவ்வொரு நாளும் விஸ்வநாதர், அம்பாளுடன் தினமும் பல்வேறு வாகனங்களில் உலா வந்தார். மே 23நள்ளிரவில் திருக்கல்யாணம் நடந்தது. அன்று சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன.

முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று (மே25)ல் காலை 9:00 மணிக்கு துவங்கியது. தேரை பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.சுவாமி, விசாலாட்சி அம்பாள், பிரியாவிடையுடன் காட்சி அளித்தார்.

பட்டர் சுப்பிரமணியன், செயல் அலுவலர் சுமதி, அலுவலர் முருகன் உட்பட பலர் பங்கேற் றனர். ஏற்பாடுகளை தி மேத்தா இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மாசி மாத பிரம்மோத்சவத்தையொட்டி நேற்று பந்தகால் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்திரி  ஆசிரமத்தில்,  சேஷாத்திரி மகானின் 156 ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar