காரைக்குடி : மகா பெரியவர் என அழைக்கப்படும் காஞ்சி சங்கரமட 68வது மடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி சுவாமி 125-வது ஜெயந்தி மகோத்ஸவத்தை முன்னிட்டு காரைக்குடி சங்கர மணிமண்டபத்தில் சண்டி ேஹாமம், ஆவந்தி ேஹாமங்கள் நடந்தது. மக்கள் அனைவரும் நலமோடு வாழவும், மழை பொழிய வேண்டியும் இந்த ேஹாமத்தில் பிரார்த்தனை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.