Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மாங்கல்யம் காக்கும் விரதம் மாங்கல்யம் காக்கும் விரதம் தலையெழுத்தை மாற்றும் பரிகாரம்! தலையெழுத்தை மாற்றும் பரிகாரம்!
முதல் பக்கம் » துளிகள்
சனீஸ்வரனையே எதிர்த்தவர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2018
16:45

ஒருமுறை நவக்கிரகங்களில் ஒன்றான சனி ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்ய ஆயத்தமானார். இதனால், நாட்டில் கடும்பஞ்சம் உருவாகும் என்பதை, ஜோதிடர்கள் மூலம் அறிந்த தசரத சக்கரவர்த்தி, சனீஸ்வரனுடன் போருக்குப் புறப்பட்டார். சூரிய மண்டலத்திற்கு மேலே இருக்கும் நட்சத்திரமண்டலத்திற்கு சென்றார். சனீஸ்வரர் அவரிடம், “ தசரத சக்கரவர்த்தியே! வாரும்! உம் தவபலத்தையும், வீரத்தையும் பாராட்டுகிறேன். வேண்டும் வரத்தை தருகிறேன்,” என்றார்.அவரிடம் தசரதர், “சனீஸ்வரரே! ரோகிணி நட்சத்திரத்திற்கு செல்ல வேண்டாம்,” என்று வேண்டிக்கொண்டார். சனீஸ்வரரும் சம்மதித்து அருள்புரிந்தார். அப்போது அவரைப் போற்றி தசரதர் பாடிய சனி ஸ்தோத்திரம் புகழ்பெற்றதாகும்.

 
மேலும் துளிகள் »
temple
பல்லடம் அருகே, ஐம்பொன் சிலை திருடப்பட்டது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு ... மேலும்
 
temple
சில குழந்தைகள் விளையாட்டு புத்தியால் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை. சிலர் மணிக்கணக்காக ... மேலும்
 
temple
அம்பிகையின் கையில் சூலம் என்னும் ஆயுதம் இருக்கும். இது மூன்று பிரிவுகளை கொண்டது. எண்ணம், சொல், ... மேலும்
 
temple
அம்மன் கோயில் திருவிழாக்களில் கன்னிப்பெண்கள் முளைப்பாரி எடுப்பர். இதற்காக பூந்தொட்டியில் ... மேலும்
 
temple
ஆடிக் காற்றில் கிருமிகள் பரவும்.  இதை தடுக்கும்மருந்தாக ஆடிக் கஞ்சி உள்ளது. இதை  தயாரிக்கும் போது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.