Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கீதா பஜனில் தொடர் நாம பஜனை வேலுார் கைலாயநாதர் கோவில் திருப்பணிக்கு உதவ அழைப்பு வேலுார் கைலாயநாதர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமண தடை நீக்கும் யாகம்: பால தண்டாயுதபாணி கோவிலில் குவிந்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமண தடை நீக்கும் யாகம்: பால தண்டாயுதபாணி கோவிலில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2018
05:06

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே, திருமண தடை நீக்கும் யாகத்தில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.


ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, கெம்பநாயக்கன்பாளையம் டேம் சாலையில், பால தண்டாயுதபாணி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம், 26ல் திருமண தடை நீக்கும், சுயம்வரா பார்வதி யாகம் நடக்கிறது. நடப்பாண்டு யாகம், நடந்தது. தோஷங்கள் நீங்க பதிக பூஜை, பார்வதி பரமேஸ்வரன் திருக்கல்யாண வைபவம் நடந்தது.

திருமணமாகாத ஆண்கள், பெண்கள், இதில் பங்கேற்றால் நவக்கிரக தோஷம், மாங்கல்ய தோஷம், களஸ்திர தோஷம், செவ்வாய் தோஷம், ருது தோஷம், நாக தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகி, திருமணம் நடக்கும் என்று, கோவில் நிர்வாகத்தினர் கூறுகின்றனர். யாகத்தில் ஆண்கள், பெண்கள்  தனித்தனியாக அமர வைக்கப்பட்டு வேத மந்திரங்கள் ஓதப்பட்டன.ஈரோடு மட்டுமின்றி கோவை, திருப்பூர், நீலகிரி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் அருகே பழமையும் புரதான சிறப்பும் பெற்ற ... மேலும்
 
temple news
கோவை ;  காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு  ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.பழநி முருகன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar