Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தி.மலை கிரிவலப்பாதையில் நிர்வாண ... மழை வேண்டி பெண்கள் ஒப்பாரி வைத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிரிவலம் செல்ல வழி பக்தர்கள் வேண்டுகோள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2018
11:07

பல்லடம்:பஸ் ஸ்டாப், ரோடு வசதி இல்லாததால், மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள், பரிதவிக்கின்றனர். மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவில், நுாறாண்டு பழமை வாய்ந்தது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில்,  தைப்பூசம், வைகாசி விசாகம் உட்பட முக்கிய விழாக்கள், பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி, சஷ்டி என, மாதந்தோறும் வரும் முக்கிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. பிரசித்தி பெற்ற கோவில் என்பதால், சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள்,  கோவிலுக்கு வந்து செல்கின்றனர். நெடுஞ்சாலையை ஒட்டி கோவில் அமைந்திருந்தும், உரிய வசதிகள் இல்லை என்பது, பக்தர்களின் வருத்தம்.


பக்தர்கள் கூறுகையில்,கோவிலுக்கு சென்று வர, உரிய பஸ் வசதியில்லை; பஸ் ஸ்டாப் இல்லாததால், பஸ்களும் நிற்பதில்லை. கோவிலுக்கு செல்வதற்கான வழித்தடம், கற்கள் நிறைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் சேறு, சகதி நிறைந்திருப்பதால், கோவிலுக்கு  செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, பிரச்னைகளை களைந்து, கோவில் பிரபலமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar