Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவகத்தீஸ்வரமுடையார் கோவிலில் ... ஜூலை 5ல் சமஷ்டி உபநயனம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாயழகர் கும்பாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2018
12:07

பண்ணைக்காடு:பண்ணைக்காடு மாயழகர் கோயில் கும்பாபிஷேக நடந்தது. மூன்று நாள் யாகசாலை பூஜையில் ஆச்சார்யர் அழைப்பு, யஜ்மான அனுக்கை, வாஸ்துசாந்தி, கும்ப, பூஜை, வேத பாராயணங்கள், கோ பூஜை, திருவாராதனம், சாற்றுமுறை, அங்க ஹோமம், சயணாதி வாசம், மாத்ராதானம், கும்பப்ரதஹினம்கடம் புறப்பட்டு கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

*பண்ணைக்காடு செல்விநாயகர், வீரியகாரி அம்மன், எம் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி கோயில் கும்பாபிேஷக விழா நடந்தது. மூன்று கால யாகசாலை பூஜையில் குறை அனுமதி பெறுதல், சேனை நாயகர் வழிபாடு, மஹாசங்கல்பம், வாஸ்து பூஜை, காப்பு கட்டுதல், த்வாரா, தோரண கும்ப, ஸ்ரீசக்ரராப்தா மண்டல பூஜைகள், கோலமிகு கோவிந்தனுக்குகோபுரக் கலசம் வைத்தல், யாத்ரா தானம் கலசம் புறப்பட்டு வீரியகாரி அம்மன் மற்றும் பரிவார செய்தவ கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர், ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர். அன்னதானம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி மாத பவுர்ணமிக்கு மிகுந்த விசேஷம் உண்டு. சந்திரன், பூமிக்கு அருகில் வரும் நாட்களில் இதுவும் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பிராமணர்கள் குடும்பத்துடன் 300 ஆண்டுகளுக்கு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் தைலக்காப்பு உற்ஸவத்தில் நூபுர கங்கை தீர்த்தத்தில் ... மேலும்
 
temple news
மைசூரு: கர்நாடகாவின் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவில், 3,473 ட்ரோன்களைப் பயன்படுத்தி வானில் பிரம்மாண்ட ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மாதா அமிர்தானந்தமயி மடத்தில் ஹிந்து முன்னணி சார்பில் 12 ஜோதிர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar