Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமேஸ்வரத்தில் ஆக்கிரமிப்பு: ... அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி வரதர் கோவில் செயல் அலுவலர், சஸ்பெண்ட்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2018
12:07

 காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், செயல் அலுவலராக இருந்த விஜயன், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பதில், தியாகராஜன் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், மே, மாதம் நம்மாழ்வார்  சாற்றுமுறை நடந்தது. அதில், இரு பிரிவினர்களிடையே மோதல் ஏற்பட்டது. அதனால், பூஜை பாதியில் நிறுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இந்தப் பிரச்னை குறித்து, ஆணையருக்குப் புகார் அளிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, அறநிலையத் துறை கூடுதல் இயக்குனர்,  இணை ஆணையர், வருவாய்க் கோட்ட அலுவலர் மற்றும் தாசில்தார் ஆகியோர் விசாரணை நடத்தினர்.இந்நிலையில், விஜயன் விடுப்பில் சென்றார். அவருக்குப் பதில், குமரகோட்டம் கோவில் செயல் அலுவலர் தியாகராஜன், கடந்த மாதம், 28 முதல், கூடுதல் பொறுப்பு  வகித்து வருகிறார்.இதுகுறித்து, இணை ஆணையர் அசோக்குமார் கூறுகையில், வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த பிரச்னை தொடர்பாக, விஜயன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar