சாயல்குடி வழிவிடும் முருகன் கோயிலில் பிரதிஷ்டை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூலை 2018 12:07
சாயல்குடி, சாயல்குடி வழிவிடும் முருகன் சமேத வள்ளி, தேவசேனா கோயிலில் உற்ஸவமூர்த்திகள் பிரதிஷ்டை விழாநடந்தது.அதிகாலை கணபதி ஹோமம் நடந்தது. உற்ஸவர்களுக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. பெண்கள் நெய்விளக்கேற்றி, கந்தசஷ்டி கவசம், பஜனை பாடினர்.