Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளியம்மன் கோயிலில் பூத்த மலர் பூ ... திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் சுரங்கத்தை திறக்க வழக்கு திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜூலை 27ல் சந்திரகிரகணம் ராமேஸ்வரம் கோயில் நடை அடைப்பு
எழுத்தின் அளவு:
ஜூலை 27ல் சந்திரகிரகணம் ராமேஸ்வரம் கோயில் நடை அடைப்பு

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2018
11:07

ராமேஸ்வரம்: ஜூலை 27 ல் சந்திரகிரகணத்தையொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இரவு நடை சாத்தப்படும், என கோயில் இணை ஆணையர் தெரிவித்தார்.ஜூலை 27 ல் இரவு 11:54 முதல் மறுநாள் (ஜூலை 28) அதிகாலை 3:49 மணி வரை சந்திரகிரகணம் ஏற்படுகிறது. ராமேஸ்வரம்கோயிலில் அன்று மாலை 5:00 மணிக்கு பர்வதவர்த்தினி அம்மன் தங்கபல்லக்கில் புறப்பாடாகியதும், இரவு 7:30 மணிக்கு கோயில் நடைசாத்தப்படும். அன்று இரவு 12:40 மணிக்கு கோயிலில் இருந்து தீர்த்தவாரி சுவாமி புறப்பாடாகி அக்னி தீர்த்த கரையில் எழுந்தருள்வார். பின் அன்று இரவு 1:52 மணிக்கு அக்னி தீர்த்த கடலில் தீர்த்த வாரி நடக்கும்.மறுநாள் (ஜூலை 28) காலை 4:00 மணிக்கு கோயில் நடை திறந்து கிரகண அபிேஷகம் நடைபெறும். தொடர்ந்து அர்த்த ஜாம பூஜை நடக்கும். இதன்பிறகு வழக்கம் போல் ஸ்படிக லிங்கம், கால பூஜைகள் நடக்கும் என கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar