Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரதோஷத்தையொட்டி தர்மபுரி சிவன் ... தங்கநாயகி அம்மன் கோவிலில் யாகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா: தீர்த்தக் குட ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2018
12:07

கிருஷ்ணராயபுரம்:கோவக்குளம், காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கிருஷ்ணராயபுரம் காவிரி ஆற்றிலிருந்து, தீர்த்தம் எடுத்துக் கொண்டு, பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த, கோவக்குளத்தில், காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை நடக்கிறது. இதைமுன்னிட்டு, நேற்று மாலை, கிருஷ்ணராயபுரம் காவிரி ஆற்றில் இருந்து, ஏராளமான பக்தர்கள், தீர்த்தக்குடம் எடுத்து கொண்டு, கோவக்குளத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar