Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் ... அங்காளம்மன் கோவிலுக்கு தங்கத்தேர்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் கோவில் உண்டியலில் ரூ.64.60 லட்சம் வசூல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2018
12:07

நகரி: காணிப்பாக்கம் விநாயகர் கோவில் உண்டியலில், 18 நாட்களில், பக்தர்கள், 64.60 லட்சம் ரூபாயை காணிக்கையாக செலுத்தி உள்ளனர். சித்துார் மாவட்டம், காணிப்பாக்கம் பகுதியில், சுயம்பு வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள் வேண்டுதலுக்காக, ரொக்கம், தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களை, உண்டியலில் செலுத்தினர். கடந்த, 18 நாட்களில், பக்தர்கள் செலுத்திய காணிக்கை, கோவில் அதிகாரி பூர்ணசந்திர ராவ் முன்னிலையில் கோவில் ஊழியர்கள் எண்ணினர். இதில், 64.60 லட்சம் ரூபாய் ரொக்கம், 75 கிராம் தங்கம், 650 கிராம் வெள்ளி மற்றும், 461 வெளிநாட்டு நாணயங்கள் இருந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ. 2.10 கோடி செலவில் புனித நீராடும் பாதையை புதுப்பிக்கும் ... மேலும்
 
temple news
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் அம்மன் கோவிலில் நேற்று நடந்த தேரோட்டத்தில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar