Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வல்லக்கோட்டை முருகன் கோவில் ... கூடலுார் கூடல் சுந்தர வேலவர் கோயிலில் சிறப்பு பூஜை கூடலுார் கூடல் சுந்தர வேலவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜபாளையத்தில் மஹாபுஷ்கரணி யாத்திரைக்கு வரவேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராஜபாளையத்தில் மஹாபுஷ்கரணி யாத்திரைக்கு வரவேற்பு

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2018
11:07

ராஜபாளையம்: தாமிரபரணி புஷ்கரணி விழிப்புணர்வு யாத்திரைக்காக வந்துள்ள தாமிரபரணி அம்மன், அகத்திய முனி விக்ரகம் மற்றும் துறவியர்களுக்கு ராஜபாளையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஸ்ரீ தாமிரபரணி மஹாபுஷ்கரணி விழா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, தாமிரபரணி அன்னை, அகத்திய முனிவருக்கு திருவுருவச் சிலை செய்து, கடந்த ஜூலை 11 ம் தேதி சிருங்கேரி ஸ்ரீ சாரதாபீட ஸ்ரீஸ்ரீ சங்கராச்சார்ய மகா சுவாமிகள் வழிபாட்டுடன் யாத்திரையை துவக்கி வைத்தார்.


இந்த யாத்திரை ஒசூர், திண்டுக்கல், மதுரை, ஸ்ரீவில்லிபுத்துார் வழியாக நேற்று ராஜபாளையம் வந்தடைந்தது. யாத்திரைக்கு பக்தர்கள் ஊர்வலத்துடன் பஞ்சு மார்க்கெட்டிலிருந்து பஜனை பாடியபடி அழைத்து சென்றனர். ஏ.எஸ். வேலாயுதராஜா வேதாந்த பாடசாலை, ராஜூக்கள் பெரிய சாவடி ஆகிய இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமிகளின் ருவச் சிலைகளை தரிசித்து திருவாசகம் முற்றோதல், விஷ்ணு சகஸ்ர நாமம், லலிதா சகஸ்ர நாம பாராயணம் செய்தனர். யாத்திரை ஜூலை 20 ல் பாபநாசத்தில் நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகள்அகில பாரதிய துறவியர்கள் சங்கம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar