Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாவடுதுறை ஆதீன மடத்தில் தேவாரம் ... பழநி வந்தால் பதவி பெறலாம் பழநி வந்தால் பதவி பெறலாம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நினைத்தது நிறைவேறுது அருள்பாலிக்கும் வெள்ளை விநாயகர்
எழுத்தின் அளவு:
நினைத்தது நிறைவேறுது அருள்பாலிக்கும் வெள்ளை விநாயகர்

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2018
12:07

அருப்புக்கோட்டை: இன்றைய சூழலில் மக்கள் பலவித துயரங்களுக்கு ஆளாகி விடுகின்றனர். வாழ்க்கையை இயந்திரத்தனமாக வாழ்ந்து வருகின்றனர். தினமும் பல்வேறு பிரச்னைகளை எதிர் நோக்க வேண்டியுள்ளது. பிரச்னைகளில் திக்குமுக்காடி போகும் வேளையில் தான்
தெய்வங்களை நினைக்கின்றனர்.

அந்த வகையில் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் நினைத்ததை நிறைவேற்றி தரும் ஆற்றல் படைத்த வெள்ளை விநாயகர் என்ற விஜயகணபதி சன்னதி உள்ளது.

இங்குள்ள பிள்ளையார் பக்தர்களின் சங்கடங்களை தீர்ப்பதில் வல்லவர். நினைத்த காரிய த்தை நன்கு முடித்து வைப்பவர். இந்த சன்னதியில் உள்ள பிள்ளையார் பெங்களூருவில் உள்ள ஒரு சிற்ப கூடத்தில் கைதேர்ந்த சிற்பிகளால் செய்யப்பட்டது. சிலை, அதன் பீடம், மூஷிக வாகனம் என 3 ம் சேர்ந்து 1 டன் எடையிலான வெள்ளை பளிங்கு கல் கொண்டு செய்யப்பட்டது. இதனால் வெள்ளை விநாயகர் ஆனார். காரியம் நிறைவேற, பிரச்னைகள் தீர பக்தர்கள் அருகம்புல், சர்க்கரை போன்றவைகளை வைத்து படைப்பர்.

சங்கடஹர சதுர்த்தி, சதுர்த்திகள் சிறப்பாக இங்கு நடக்கும். பிரச்னைகள் அகல விஜய கணபதியை தரிசனம் செய்யலாமே.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar