Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்த வாரம் என்ன மற்றவர் உணர்வை மதிப்போம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வீண்பழி சுமத்தாதீர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2018
04:07

’புறம் பேசுதல்’ என்பது இறந்து போன தன் சகோதரனின் இறைச்சியைப் புசிக்க விருப்பம் கொள்ளலுக்குச் சமம்,” என்கிறது திருக்குர்ஆன். இதுபோலவே, ’இறந்து போன மனிதர்களின் நல்ல விஷயங்களை மட்டுமே பேசுங்கள்.  அவரைப் பற்றிய தீயவைகளைப் பேசாதீர்கள். ஒருவரை ஒருவர் நிந்தனை செய்தால், வீண்பழி சுமத்தினால், விளைகின்ற பாவம், யார் அந்தச் செயலை முதலாவதாகத் தொடங்கினாரோ அவரையே சாரும். மற்றவரை ஒருவர் நிந்திக்கும் போது, அது வானத்திற்குச் செல்கிறது. அங்கே...வானத்தின் கதவுகள் மூடியிருக்கின்றன. பின்பு அது வலப்புறம், இடப்புறம் அலைந்து திரிகின்றது. எங்குமே அதற்கு இடமில்லாமல், அது எவர் நிந்தித்தாரோ அவரிடமே வந்து சேருகிறது” என்பது நபிகள் நாயகத்தின் வாக்கு.  மனிதர்களுக்குள் அன்பாக இருத்தல், கண்ணியத்துடன் நடந்து கொள்ளுதல் ஆகியவற்றை குர்ஆன் வலியுறுத்துகிறது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar