Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிருஷ்ணசாயி துவாரகமாயி கோவிலில் ... மணப்பாறை மாமுண்டி கோயிலில் ஆடி வெள்ளி திருவிழா மணப்பாறை மாமுண்டி கோயிலில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பராசக்தி கோவிலில் பால்குடம் ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பராசக்தி கோவிலில் பால்குடம் ஊர்வலம்

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2018
01:07

கடலுார்: கடலுார் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பராசக்தி மாரியம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம் நடந்தது. செடல் உற்சவத்தை முன்னிட்டு நேற்று காலை மகா கணபதி ேஹாமம், அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சித்தி விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலம் துவங்கி, பராசக்தி மாரியம்மன் கோவிலில் அபிஷேகம், கொடியேற்றுதல் நடந்தது. பக்தர்கள் திரளாக சுவாமி தரிசனம் செய்தனர். இன்று 27ம் தேதி காலை 8:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, சந்தனக்காப்பு அலங்காரத்துடன் தீபாராதனை, மதியம் 2:00 மணிக்கு சாகை வார்த்தல், 4:00 மணிக்கு செடல் உற்சவம், மாலை 6:00 மணிக்கு கும்பம் கொட்டுதல் நடக்கிறது. 28ம் தேதி மதியம் 3:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்து, உதரவாய் துடைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar