Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி வெள்ளி: திண்டுக்கல் கோட்டை ... சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் குருபூர்ணிமா விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2018
05:07

புட்டபர்த்தி: புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில், குரு பூர்ணிமா விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழா, ஸ்ரீசத்யசாய் உயர்கல்வி நிறுவன மாணவர்களின் வழிபாட்டுடன் துவங்கியது.


Default Image
Next News


தொடர்ந்து மாணவர்களின் இசைநிகழ்ச்சிகள் நடந்தது. பின் மாணவர்கள் குருவணக்க பாடல் பாடினர்.ஸ்ரீசத்யசாய் மத்திய டிரஸ்ட் தலைவர் நாகானந்த், சத்யசாய் கொள்கைகளின் முக்கியத்துவம் குறித்தும், இந்த நாளின் தேவை குறித்தும் பேசினார். இந்திய ஸ்ரீசத்யசாய் சேவை தொண்டு நிறுவனம் தலைவர் நிமிஷ் பாண்டயா, தற்போது நடக்கும் திட்டங்கள் குறித்தும், நவம்பர் மாதம் நடக்கவுள்ள ஸ்ரீசத்யசாய் பாலவிகாசின் பொன்விழா கொண்டாட்டம் குறித்தும் விளக்கினார். தேசிய கட்டுரை எழுதும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி கோவிலில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவங்கள் ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துாரில், சேக்கிழார் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று விமரிசையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar