Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் ... பழநியில் 30 அடி நீள அம்மன் சிலை பிரதிஷ்டை பழநியில் 30 அடி நீள அம்மன் சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா
எழுத்தின் அளவு:
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2018
10:07

திருநெல்வேலி:  திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர், கோமதியம்பாள் கோயிலில் நேற்று ஆடித்தபசு விழா நடந்தது. சந்திர கிரகணத்தால் இரவுக்காட்சி முன்னதாகவே நடத்தப்பட்டது. இக்கோயிலில் சிவனும், விஷ்ணுவும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆடிமாதத்தில் ஆடித்தபசு விழா நடக்கிறது. ஜூலை 19-ல் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 12 நாள் விழாவில் தினமும் சுவாமி வீதி உலா நடக்கிறது. ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு ஜூலை 25ல் தேரோட்டம் நடந்தது.நேற்று மாலை 5:00 மணிக்கு ஆடித் தபசுத் திருவிழா நடந்தது. தெற்கு ரதவீதியில் சங்கர நாராயணராக ரிஷப வாகனத்தில் சுவாமி காட்சி கொடுத்தார். சுவாமியை கோமதியம்பாள் வலம் வந்தார். நேற்று இரவு சந்திரகிரகணம் ஏற்பட்டதால், ஆடித்தபசு இரவுக்காட்சி 11:00 மணிக்கு பதிலாக 9:00 மணிக்கே நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 
temple news
மரக்காணம்: மரக்காணம் அடுத்த முன்னுார் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முன்னுார் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு சார்பில், ... மேலும்
 
temple news
சென்னை: தியாக பிரம்ம கான சபா சார்பில், 15வது, ‘சுவாமி தியாகராஜர் ஆராதனை – 2026’ துவக்க விழா மற்றும் விருது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar