சிவகங்கை: ஆடி மாத்தை முன்னிட்டு, சிவகங்கை அருகே வாணியக்குடி சீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர். சாய்பாபா சிறப்பு அலங்காரத்தில் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.