Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாமர விநாயகர் கோவிலில் இன்று ஆடி ... மீனாட்சிக்கு ஒரு லட்சம் வளையல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகாசி கோயிலில் ஆடி அமாவாசை யாகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஆக
2018
01:08

சிவகாசி:சிவகாசி நகரில் முதன் முறையாக மக்கள் நலனுக்காக ஸ்ரீபேச்சியம்மன் கோயிலில் ஸ்ரீ மஹா பிரித்தியங்கரா அலங்காரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. நகரில் தொழில்கள் சந்தித்து வரும் சோதனைகள் நீங்கி வளம் பெறவும், தோஷங்களை நீக்கவும்  ஆடி அமாவாசை யாகம் நடந்தது. 108 யாக பொருட்கள் , ஒரு லட்சம் மூல பீஜாட்சர மந்திர ஆவர்த்தியும் கொண்ட யாகம் ஸ்ரீபேச்சியம்மன் கோயிலில் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை  ஸ்ரீபேச்சியம்மன் ஆலய நிர்வாகத்தினர் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar