Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மருதமலை கோவிலில் நிறம் மாறும் ... கள்ளப்பள்ளி பெரியகாண்டியம்மன் கோயிலில் சண்டிஹோமம் கள்ளப்பள்ளி பெரியகாண்டியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொன்னேரி கிருஷ்ணமாரியம்மன் கோவிலில் திருவிழா
எழுத்தின் அளவு:
பொன்னேரி கிருஷ்ணமாரியம்மன் கோவிலில் திருவிழா

பதிவு செய்த நாள்

21 ஆக
2018
11:08

பொன்னேரி: தேவி கிருஷ்ணமாரிஅம்மன் கோவிலில் ஆடித் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. பொன்னேரி, திருவேங்கிடபுரம் பகுதியில் உள்ள தேவி கிருஷ்ணமாரியம்மன் கோவிலில், 30ம் ஆண்டு ஆடித் திருவிழா, 18ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், அம்மனுக்கு மஹா அபிஷேகம், கரகம் ஊர்வலம் வருதல், கூழ்வார்த்தல், வாடை பொங்கல் வைத்தல் ஆகியவை நடைபெற்றன.மாலை, 7:00 மணிக்கு அலங்கார விளக்குகள் ஜொலிக்க, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உற்சவர் தேவி கருமாரியம்மன் அம்மன், வாண வேடிக்கைகளுடன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 9:00 மணிக்கு அம்மனுக்கு ஊஞ்சல் சேவை நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடந்தது. ஆடித் திருவிழாவில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று, அம்மனை நெஞ்சுருக வழிபட்டு சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar