திருவாடானை: திருவாடானை அருகே திருத்தேர்வளை முத்துமாரியம்மன், வேலாவயல் முத்துமாரியம்மன், தினையத்துார் கருப்பர் கோயில், தொண்டி அருகே கொடிப்பங்கு முத்துமாரியம்மன் ஆகிய கோயில் விழாக்கள் நடந்தது. விழாவை முன்னிட்டு பக்தர்கள் கோயில் முன் பொங்கல் வைத்து வழிபட்டனர்.