மதுரை, மதுரையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை அமைப்பவர்கள் பல்வேறு நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும், நகர் போலீசார் அனுமதித்துள்ள வழித்தடத்தில் மட்டும் செப்., 13, 14, 15 ஆகிய நாட்களில் மதியம் 12:00 மணிக்குள்ளாக எடுத்துச் சென்று அமைதியான முறையில் கரைக்க வேண்டும், என அறிவுறுத்தியுள்ளனர்.