Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீதேவி பகவதி அம்மன் கோவில் ... வரதராஜபெருமாள், பிடாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செட்டிகுளம் தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2018
12:09

பெரம்பலுார்: செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பெரம்பலுார் மாவட்டம், செட்டிக்குளம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிசேக விழா நேற்று வெகுவிமர்சையாக நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த 29ம் தேதி காவிரியில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் முன்பு வைக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அபிஷேகம் செய்து, சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை சுவாமிகளுடன், புனித நீர் குடங்களை பக்தர்கள் தண்டாயுதபாணி மலைக்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சுவாமிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், அஸ்த்ர ஹோமம், நவகிரக ஹோமம், கிராம சாந்தி, வாஸ்து சாந்தி, கோ பூஜை, கஜ பூஜை, எஜமான் அனுமதி பெறுதல், ஆச்சாரியார் அழைப்பு பூர்வாங்க பூஜை, மிருத்சங்கிரஹனம், அங்குரார்பனம் மற்றும் 6 கால பூஜைகள் நடைபெற்றது. நேற்று யாகசாலை பூஜை, நாடி சந்தானம், திரவியாகுதி, பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 9:45 கடம் புறப்பாடு நடந்தது. காலை 10:15 மணியளவில் ராஜகோபுரம் விமான கலசம், மூலவர் விமான கலசம், பரிவார விமான கலசம் உள்ளிட்ட கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar