Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ... தஞ்சாவூர் குளத்தில் கிடைத்த புத்தர் சிலை தஞ்சாவூர் குளத்தில் கிடைத்த புத்தர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் வற்றிய தீர்த்தங்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயிலில் வற்றிய தீர்த்தங்கள்

பதிவு செய்த நாள்

05 செப்
2018
11:09

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் தீர்த்த கிணற்றில் நீர் குறைந்து வறண்டு வருவதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கடந்த இரு ஆண்டுகளாக ராமேஸ்வரம், பாம்பன் தீவு பகுதியில் பருவ மழை பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குளம், கிணறுகளில் நீர் வற்றியது. இதனால் ராமேஸ்வரம் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தக்குளம், கிணற்றில் நீர் மட்டம் குறைந்து வருகிறது. நீராட முடியாததால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

இந்நிலையில் தீர்த்தம் இறைத்து ஊற்றும் யாத்திரை பணியாளர்கள், 20 அடி ஆழ கிணறுக்குள் இறங்கி நீர் ஊற்று துளையில் அடைத்துள்ள மணலை அகற்றி தூர்வாரும் பணியில் நேற்று ஈடுபட்டனர். கிணற்றில் ஓரளவுக்கு நீர் வரத்து அதிகரித்தாலும் நெரிசலை சமாளிக்க, பக்தர்களுக்கு புனித நீரை தெளித்து விடும் நிலை தான் உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை மீனாட்சி அம்மன் இன்று கோலாட்ட அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள்.ஒருமுறை பந்தாசுரனுக்கும், ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar