Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரூர் பெருமாள் கோவிலில் உறியடி ... சுவாமிமலை முருகன் கோவிலுக்கு மறுசுழற்சி இயந்திரம் காணிக்கை சுவாமிமலை முருகன் கோவிலுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல், ரெட்டியார்சத்திரத்தில் வழுக்கு மரம் ஏறுதல் உறியடி திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திண்டுக்கல், ரெட்டியார்சத்திரத்தில் வழுக்கு மரம் ஏறுதல் உறியடி திருவிழா

பதிவு செய்த நாள்

06 செப்
2018
01:09

திண்டுக்கல்: ரெட்டியார்சத்திரத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறுதல், உறியடித் திருவிழா கோலாகலமாக நடந்தது.

ரெட்டியார்சத்திரம் அருகே காமாட்சிபுரத்தில் மலைக்குன்றில் கோபிநாதசுவாமி கோயில் உள்ளது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன. பின், மலையில் இருந்து புறப்பட்ட சுவாமி, எல்லைப்பட்டி, எர்ணம்பட்டி, முத்துராம்பட்டி, குளத்துப்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, தோப்புப்பட்டி, டி.புதுப்பட்டி, எஸ்.வாடிப் பட்டி, எஸ். அய்யம்பட்டியில் திருக்கண் காணும் நிகழ்வு நடந்தது.

மாலையில் கொத்தப்புளி கதிர்நரசிங்க பெருமாள் கோயிலுக்கு வந்தடைந்தார். அங்கு சுவாமி க்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. இதையொட்டி 30 அடி உயர வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது. தொடர்ந்து உறியடித்திருவிழா நடந்தது. இன்று (செப்., 6ல்) காலை மீண்டும் சுவாமி மலைக்கு திரும்பும் நிகழ்ச்சி நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே உத்தரவை கிராமத்தில் உள்ள ராமன் ராமாயி தோட்டத்தில் உள்ள கள்ளழகர் ... மேலும்
 
temple news
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் நேர்த்தி கடனுக்காக காணிக்கை ... மேலும்
 
temple news
அன்னூர்: மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவிலில், புரட்டாசி திருவிழாவில், கருட வாகனத்தில், பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar