Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செப்.12 ல் தேச பக்தி பாடல் மதுரபாஷினி ... உடுமலை தெப்போற்சவத்தில் ஆழிலை கண்ணன் உடுமலை தெப்போற்சவத்தில் ஆழிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செம்பை சங்கீத உற்சவம் கோலாகல துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செம்பை சங்கீத உற்சவம் கோலாகல துவக்கம்

பதிவு செய்த நாள்

09 செப்
2018
02:09

பாலக்காடு: செம்பை வைத்தியநாத பாகவதரின், 122வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, இரு நாள் சங்கீத உற்சவம், நேற்று கோலாகலமாக துவங்கியது. பாலக்காடு, செம்பை பார்த்தசாரதி கோவில் கலையரங்கில் நடந்த விழாவை, கேரளா கலாசார துறை அமைச்சர்,  பாலன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கலா மண்டலம் துணை வேந்தர், நாராயணன் தலைமை வகித்தார். குருவாயூர் தேவஸ்தான தலைவர், மோகன்தாஸ் முன்னிலை வகித்தார். வயலின் வித்வான், எம்.எஸ்.கோபாலகிருஷ்ணனின் மகள், டாக்டர், நர்மதா  குழுவினரின் வயலின் கச்சேரியும், இசைக் கலைஞர்களின் சங்கீத ஆராதனையும் நடந்தன.இன்று, செம்பை வித்யா பீடத்தின், 33வது ஆண்டு மாநாட்டை, ஆலத்துார், எம்.பி., பிஜூ துவக்கி வைக்கிறார். மிருதங்க வித்வான், குழல்மன்னம் ராமகிருஷ்ணன் தலைமை  வகிக்கிறார். கேரள சங்கீத நாடக அகாடமி செயலர், ராதாகிருஷ்ணன் பேசுகிறார். மண்ணுார் ராஜகுமாரன் உண்ணி குழுவினரின் கச்சேரி நடக்கிறது. விழாவில், 200க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar