Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐம்பது கோடியில் திருப்பதி கோசாலை ... பிரம்மோற்சவ விழா: ஜொலிக்கிறது திருமலை பிரம்மோற்சவ விழா: ஜொலிக்கிறது ...
முதல் பக்கம் » திருமலை சிறப்பு செய்திகள்!
திருப்பதி கோவிலில் இந்த வருடம் இரண்டு பிரம்மோற்சவம்
எழுத்தின் அளவு:
திருப்பதி கோவிலில் இந்த வருடம் இரண்டு பிரம்மோற்சவம்

பதிவு செய்த நாள்

11 செப்
2018
01:09

திருப்பதி: திருமலை திருப்பதி சீனிவாசப்பெருமாள் கோவிலில் இந்த வருடம் இரண்டு பிரம்மோற்சவமாகும். முதல் பிரம்மோற்சவம் வருகின்ற 13ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 21ந் தேதி சக்ர ஸ்நானத்துடன் நிறைவடைகிறது. இரண்டாவது பிரம்மோற்சவம் அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. 13ந்தேதி  கொடியேற்றத்திற்கு தேவைான புனிதமான தர்ப்பைகளை வனத்துறையினர் கோவில் நிர்வாகத்திடம் கொண்டு  போய்சேர்த்தனர்.

முதல் பிரம்மோற்சவ விழா விவரம்:

13/09/2018 வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு  கொடியேற்றம் இரவு 9 மணிக்கு பெரிய சேஷ வாகனம்
14/09/2018 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு பெரிய சேஷ வாகனம் இரவு 9 மணிக்கு ஹம்ச வாகனம்
15/09/2018 சனிக்கிழமை  காலை  9 மணிக்கு சிம்ம வாகனம் இரவு 9 மணிக்கு  முத்துபல்லக்கு வாகனம்
16/09/2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கற்பகவிருட்ச வாகனம் இரவு 9 மணிக்கு சர்வபூபாள வாகனம்
17/09/2018 திங்கள் கிழமை காலை 9 மணிக்கு  மோகினி அவதாரம் இரவு 7:30 மணிக்கு கருட சேவை
18/09/2018 செவ்வாய் கிழமை   காலை 9 மணிக்கு ஹனுமந்த வாகனம்  மாலை 5 மணிக்கு தங்கதேரோட்டம் இரவு  9 மணிக்கு கஜவாகனம்
19/09/2018 புதன்கிழமை காலை 9 மணிக்கு சூர்ய பிரபை வாகனம்  இரவு 9 மணிக்கு சந்திர பிரபை வாகனம்
20/09/2018 வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தேரோட்டம்  இரவு 9 மணிக்கு அஷ்வ வாகனம்
21/09/2018 வெள்ளிக்கிழமை  காலை 6 மணிககு சக்ரஸ்நானம் மாலை 5 மணிக்கு கொடியிறக்கம்

திருமலைக்கோவிலில் மூலவர் சீனிவாசப்பெருமாள் என்றால் உற்சவர் மலையப்பசுவாமி. மலையப்பசுவாமி தான் தினமும் தேவியருடன் விதவிதமான வாகனங்களில் மலைக்கோவிலின் மாடவீதிகளில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். திங்கள் கிழமை நடைபெறும் கருட சேவையின் போது மூலவர் அணிந்திருக்கும் மகாலட்சுமி ஆரம் மற்றும் மரகத பதக்கம் காசு மாலை உள் ளீட்ட ஆபரணங்களை அணிந்து அவருக்கு பிடித்தமான கருட வாகனத்தில் உலா வருவதால் மூலவரே எழுந்தருளி அருள்பாலிக்க வருவதாக நம்பிக்கை. அன்றைய தினம் மட்டும் பல லட்சம் பக்தர்கள் திரள்வர். அதே போல திங்கள் கிழமை  மோகினி அவதாரத்தின் போது ஸ்ரீ வில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து அவரது  கிளியையும் கைகளில் ஏந்திவலம் வருவது சிறப்பு இதற்கான மாலையையம் கிளியையும் ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து கொண்டு சென்று ஞாயிற்றுக்கிழமை ஒப்படைப்பர்.

 
மேலும் திருமலை சிறப்பு செய்திகள்! »
temple news
திருப்பதி: திருமலையில் வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் பிரம்மோற்சவ விழா நடைபெறும் இந்த விழா ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் வைகுண்ட ஏகாதசி  திருவிழா ஏற்பாடுகள் குறித்து அறிவி்க்கப்பட்டு உள்ளது. இந்த ... மேலும்
 
temple news
திருப்பதி: கார்த்திகை மாத வன போஜன உற்சவ திருவிழா திருப்பதி திருமலையில் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் வருகின்ற டிசம்பர் 18ம் தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறுகிறது. பூலோக ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி திருமலையில் கடந்த ஒன்பது நாட்களாக நடந்து வந்த நவராத்திரி பிரம்மோற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar