Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேனியில் விநாயகர் ஊர்வலத்திற்கு ... சிங்கம்புணரியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் சிங்கம்புணரியில் விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரம் அருகே வழுதூர் அருளொளி விநாயகர் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
ராமநாதபுரம் அருகே வழுதூர்  அருளொளி விநாயகர் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

பதிவு செய்த நாள்

14 செப்
2018
12:09

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வழுதூர் அருளொளி விநாயகர் கோயில் 51 வது ஆண்டு சதுர்த்தி விழாவை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

இக்கோயிலில் சதூர்த்தி விழா செப்., 4 ல் காப்பு கட்டுடன் துவங்கியது. தினமும் விழா நாட்களில் விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனை நடந்தது. நேற்று (செப்.,13ல்) உலக நன்மை, நல்ல மழை வேண்டி சுமங்கலி பெண்கள் கலந்து கொண்ட 108 திருவிளக்கு பூஜை நடந்தது. காப்பு கட்டிய பக்தர்கள் பால்குடம் எடுத்து விநாயகருக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து சுவாமிக்கு 21 வகையான அபிஷேகம் தீபாரதனை நடந்தது. ஆசிரியர் ஆறுமுகம், மருத்துவர் சந்திரசேகர், ஈஸ்வர சரவணன், மின் வாரிய மோகன் ராஜா, மூர்த்தி, துரை, தினகர் உள்ளிட்ட அருளொளி மன்ற நிர்வாகிகள் ஆன்மிக சொற்பொழிவு செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar