Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முதுகுளத்தூரில் விஸ்வகர்மா ஜெயந்தி ... முக்தீஸ்வரர் கோயில் கர்ப்பக்கிரகத்தில் சூரியகதிர்கள்: பக்தர்கள் பரவசம் முக்தீஸ்வரர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகன்குளத்தில் சேகு வருசை முகமது தர்கா கந்தூரி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2018
12:09

அழகன்குளம்: அழகன்குளம் மகான் சேகு வருசை முகமது தர்காவில் கந்தூரி விழா நடந்தது.

249வது கந்தூரி விழா செப்., 6ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தர்கா வளாகத்தில் அழகன்குளம் முஸ்லிம் ஜமாத் தலைவர் லுக்மான்ஹீக்கீம், செயலாளர் பசீர் அகமது, முஸ்லிம் பொது ஜன சங்கத்தலைவர் சகுபர்சாதிக், செயலாளர் செய்யது இப்ராஹிம், முஸ்லிம் ஐக்கிய ஜமாத்துகள் சபை செயலாளர் பகுருல் அமீன், பல்வேறு ஜமாத்
நிர்வாகிகள் முன்னிலையில் ஜமால் முகமது தீன்கொடியை ஏற்றி துவக்கி வைத்தார்.

அழகன்குளம் ஜும்மா பள்ளிவாசல் இமாம் சிறப்பு துஆ ஓதினார்.இதனை தொடர்ந்து நிகழ்ச்சி நடந்தது. கந்தூரி விழாவில் ஆலிம்கள் சிறப்பு மவுலீது ஓதினர். விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். அனைவருக்கும் நெய் சாதம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை தர்கா கமிட்டி ஜமால்முகமது, அப்துல்வகாப், சேக்நூர் தீன், சேக்சபியுல்லா, உபயதுல்லா, மவுசுதீன், ஜமீல் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar