Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் ... விநாயகருக்கு படையலிடப்பட்ட லட்டு ரூ.2.60 லட்சத்துக்கு ஏலம் விநாயகருக்கு படையலிடப்பட்ட லட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குடைவரை மண்டபத்தில் கருங்கற்களால் தரை தளம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குடைவரை மண்டபத்தில் கருங்கற்களால் தரை தளம்

பதிவு செய்த நாள்

27 செப்
2018
11:09

மாமல்லபுரம்: குடைவரை மண்டப பகுதிகளில், சிற்பக்கலை சின்னங்களை,  பயணியர் கண்டுகளிக்கும் வகையில்,  தரை தளம், கருங்கற்களில் அமைக்கப்படுகிறது. மாமல்லபுர பல்லவ சிற்பக்கலைச் சின்னங்களைக் காண, ஏராளமானோர் சுற்றுலா வருகின்றனர். கோனேரி பகுதியில் இரு குடைவரை மண்டபங்கள், கருக்காத்தம்மன் கோவில் பகுதியில் பிடாரி ரதங்கள், ஒதுக்குப்புறத்தில் அமைந்துள்ளதால், பயணியர் அங்கு செல்வதில்லை. கோனேரி மண்டபப் பகுதியில், செம்மண் பாதை சீரழிந்து, முட்புதர் சூழ்ந்து, காதலர்கள், போதை ஆசாமிகள் மட்டுமே, தனிமைப் புகலிடமாக கருதி தஞ்சமடைந்தனர். இந்நிலையில், சிற்பக்கலைச் சின்னங்களை, பயணியர் கண்டுகளிக்கும் வகையில், தொல்லியல் துறையினர், முட்புதரை அகற்றி, பாதையை சீரமைத்தனர். குடைவரை மண்டப பகுதியில், கருங்கற்களால் பாதை அமைக்கின்றனர். இதே போல், பிடாரி ரதங்கள், புலிக்குகை பகுதிகளிலும், தரை தளம் அமைக்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar