Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதுகுளத்தூர் அருகே ... வீரபாண்டி கரபுரநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒட்டன்சத்திரம் பெரியகோட்டை கதிர்நரசிங்க பெருமாள் கோயில் சொத்துகளை மீட்க வலியுறுத்தல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2018
11:09

ஒட்டன்சத்திரம்: பெரியகோட்டை கதிர்நரசிங்க பெருமாள் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பொதுமக்கள் சார்பாக முன்னாள் எம்.எல்.ஏ., காளியப்பன், துணை கலெக்டர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை உதவி  ஆணையருக்கு கொடுத்த மனு: ஒட்டன்சத்திரம் அருகே பெரியகோட்டையில் 1,300 ஆண்டுகள் பழமையான நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது.

இதற்கு 40 ஏக்கர் நிலம் உள்ளது. 1,300 ஆண்டுகளுக்கு முனு ஐம்பொன்களால் செய்யப்பட்ட கதிர்நரசிங்க பெருமாள், கமலவள்ளி தாயார், கருடாழ்வார் சிலைகள் உள்ளன.

மேலும் தங்க முறம், தங்க விளக்குமாறு, வெள்ளியால் செய்யப்பட்ட கதிர் நரசிங்க பெருமாள் கவசம் மற்றும் சில நகைகள் பூஜாரிகள் வசம் இருந்தன. இந்த கோயிலுக்குரிய நிலங் களையும், ஐம்பொன் சிலைகளையும், தங்க ஆபரணங் களையும் இந்து சமய அறநிலையத் துறை தன்வசம் எடுத்து இந்த கோயிலை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதே கருத்தை வலிறுத்தி பொதுமக்கள் சார்பாக செல்லமுத்து என்பவரும் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar