பதிவு செய்த நாள்
02
அக்
2018
11:10
சென்னை, சாய்பாபா நுாற்றாண்டு விழாவையொட்டி ஷீரடிக்கு ஐ.ஆர்.சி.டி.சி., சிறப்பு ரயிலை இயக்குகிறது. மதுரையில் இருந்து வரும் 21ல் புறப்பட்டு, திண்டுக்கல், கரூர், ஈரோடு, காட்பாடி, சென்னை சென்ட்ரல் வழியாக ஷீரடி செல்கிறது. ஷீரடி, பண்டரிபுரம் மற்றும் ஆந்திர மாநிலத்தில், மந்த்ராலயம் சென்று வரலாம். ஏழு நாள் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு, 6,615 ரூபாய் கட்டணம்.மேலும் தகவலுக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை, 90031 40681, 90031 40682 போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.www.irctctorism.com இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.