வீரட்டானேஸ்வரர் கோவிலில் வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02அக் 2018 11:10
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பஞ்சமி தினத்தையொட்டி, உலக நன்மை பெற வேண்டும் வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.