கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ந - நகாரம்நாகேந்திர ஹராய திரிலோச்சனாய,பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய,நித்யாய சுத்தாய திகம்பராய,தஸ்மை "நகாராய நம சிவாய!ம - மகாரம்மந்தாகினீ சலீல சந்தன சர்சிதாயநந்தீஸ்வராய ப்ரமத நாத மகேஸ்வராய,மனதார புஷ்பா பஹூ, புஷ்ப ஸீபூஜிதாயதஸ்மை "மகாராய நம சிவாய!சி - சிகாரம்சிவாய கௌரீ வதனாப்ஜ வ்ருத்தசூர்யாய தக்ஷாத்வர நாஸகாயஸ்ரீ நீலகண்டாய வருஷத் வஜாயதஸ்மை "சிகாராய நம சிவாய!வ - வகாரம்வசிஷ்ட கும்போத்பவ கௌத மாய,முனீந்திர தேவார்ச்சித úஸகராய,சந்த்ரார்க வைஸ்வானர லோசனாய,தஸ்மை"வகாராய நம சிவாய!ய - யகாரம்யக்ஷஸ் வரூபாய ஜடாத ராய,பிநாக ஹஸ்தாய ஸநாத னாய,திவ்யாய தேவாய திகம்ப ராய,தஸ்மை "யகாராய நம சிவாய!பலஸ்ருதிபஞ்சாக்ஷரமிதம் புண்யம் ய: படேத் சிவசன்னிதௌ-சிவலோகம் அவாப்னோதி சிவனே ஸஹமோததே!!இதி ஸம் ஸங்கராச்சார்ய விரசிதம்சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்!